பிரித்தானியவின் மோசமான இந்த நிலைக்கு காரணமே அவர் தான்…!

பிரித்தானியாவில் கொரோன பரவல் உச்சம் தொட முக்கிய காரணம் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் மெத்தனப்போக்கு தான் என பெருவாரியான மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். போரிஸ் ஜோன்சன் தலைமையிலான அரசின் கொரோனா செயல்பாடு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் இந்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய மக்களில் நான்கில் ஒருவர், நாட்டின் எல்லைகளை மூட தாமதப்படுத்திய போரிஸ் ஜோன்சன் நிர்வாகமே இந்த மோசமான நிலைக்கு காரணம் என வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையிலேயே, வெளிநாடு சென்ற பயணிகள் பிரித்தானியாவுக்கு திரும்புகையில், … Continue reading பிரித்தானியவின் மோசமான இந்த நிலைக்கு காரணமே அவர் தான்…!